ஜாக்கிரதையாக இருங்க பெண்களே..!! பொய் சொல்வதில் வல்லவர்கள் இந்த ராசி ஆண்கள் தான்…

ஒரு ஆணோ பெண்ணோ பிறக்கும் நேரத்தின் அடிப்படை பொறுத்து எழுதப்படுவதுதான் ஜாதகம். இதன் அடிப்படையில் அவர்கள் கோபமானவர்களா இல்லை சாந்தமானவர்களா இல்லை தந்திரமானவர்களா என ஜாதக சாஸ்திரம் கூறும். இதன்படி இந்தந்த ராசி ஆண்கள் மிக பொய் சொல்லக்கூடியவர் என சொல்லப்படுகிறது.

அதன் வரிசையில் முதலில் வரும் ஆண் ராசி மிதுனம் தான். இவர்களின் உனைவுகள் எப்போதுமே மர்மமாக இருக்கும். இவர்களை புரிந்து கொள்வது என்பது மிக கடினம். இவர்களுக்கு ஆளுமை திறமை கூட இரட்டை விதத்தில் தான் இருக்கும். இவர்களின் மனம் எப்போதுமே ஒரு தடுமாற்றத்தில் தான் இருக்கும். இவர்கள் பேசுவதில் எது உண்மை எது பொய் என்று கண்டுபிடிப்பது மிக கடினம்.

இதனைத்தொடர்ந்து பொய் கூறுவதில் வல்லவர்கள் வரிசையில் வரும் ஆண் ராசிகள் விருச்சிகம் தான். இவர்களின் ஆசை என்பது எப்போதுமே மனதிற்க்குள்ளையே இருக்கும். இவர்கள் அதிகமாக பொய் சொல்லுவது அவர்களின் ரகசியங்களை பாதுகாப்பதற்கே இருக்கும். ஆனால் இவர்களின் பொய்களை கண்டுபிடிப்பது மிக கடினமான ஒன்று தான். அந்த அளவு மிக சிறப்பாக பொய் சொல்லும் திறன் கொண்டவர்கள். இவர்கள் மிக கடினமான இடத்தில் கூட அசால்டாக இருப்பவர்கள் ஆகும்.

இதனைத்தொடர்ந்து மூன்றாவது வரிசையில் வரும் ஆண் ராசிக்காரர்கள் தனுஷ் தான். இவர்கள் பொறுப்புகள் மற்றும் கடமைகளில் இருந்து எப்போதுமே சற்று விலகி இருக்க ஆசைப்படுபவர்கள். இவர்களுக்கு அவர்களின் சுதந்திரம் தான் மிக முக்கியமான ஒன்று. தன புகழை எடுத்து கூறுய்வதில் ஆர்வம் காட்டும் இவர்கள் சுதந்திரம் பறிபோகும் நிலைமை வந்தால் என்ன பொய் வேண்டுமானாலும் கூறுவார்கள்.

You may have missed