உங்க வாழ்க்கைல இப்படி ஒரு கிரிக்கெட் நேரலை பார்த்திருக்க மாட்டீங்க… அதுவும் சிக்ஸ் அடிச்ச பால் எங்க வந்து விழுது பாருங்க..!

cricket-live-streaming-kids-make-entertainment

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு மட்டும் பலதரப்பட்ட ரசிகர்கள் இருப்பார்கள். சிறுவயது முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கப்படும் விளையாட்டு தான் கிரிக்கெட். பொதுவாக ஊர்களின் கிரிக்கெட் விளையாடுவது என்பது இளைஞர்கள் மத்தியில் அதிகம் காணப்படும்.

அந்த வகையில் இங்கு சில சிறுவர்கள் நேரலையில் கிரிக்கெட் விளையாடுவது போல் டிவி வைத்துக்கொண்டு அதன் முன்பு கிரிக்கெட் விளையாடுகிறார்கள். அதிலும் பேட்ஸ்மேன் அடித்த சிக்ஸ் ஆனது டிவியின் வழியாக வந்து பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவர்கள் மீது விழுகிறது இது காணொளியாக இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.. வீடியோ இணைப்பு கீழே…

You may have missed