உங்க வாழ்கையில இப்படி ஒரு டேன்ஸ் பாத்திருக்க மாட்டீர்கள்… மாலை டம் டம் பாடலுக்கு கல்லூரி மாணவர்கள் போட்ட ஸ்டெப்ப பாருங்க, விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்..!

college_dance_fun

இந்த காலத்தில் இளம் வயதினரால் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை. சில வேளைகளில் ஆபத்தாக அமைந்தாலும் சில சமயங்களில் நகைச்சுவையாகவும் அமைந்து விடுகிறது.

கல்லூரி நிகழ்ச்சிகள் என்றால் அதற்கு பஞ்சமே இருக்காது. அந்த அளவுக்கு இந்த காலத்து மாணவர்கள் இருக்கிறார்கள். தங்களுடைய திறமைகள், ஆளுமைகள், நகைச்சுவைகள் என அனைத்தையும் வெளிப்படுத்தி உடனே முன்னேற இணைய தளமானது அவர்களுக்கு இருக்கிறது.

இதன் வாயிலாக பல பேர் தெரியாத ஊருகளிலும் வைரலாகி உலகம் முழுவதும் வைரலாகி விடுகிறார்கள்.

அந்த வகையில் கல்லூரி நிகழ்ச்சியில் மாணவர்கள் நைட்டி அணிந்துக் கொண்டு மேடையில் போடும் ஆட்டம் வேற லெவெலில் இருக்கிறது. இப்படி ஒரு ஸ்டெப்ஸ் போட்டு பார்த்தே இருக்க மாட்டிர்கள் நீங்கள்.

You may have missed