மழையால் பாதித்த சென்னை மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்…
சினிமாவின் உச்சத்தில் இருந்தவர் தான் விஜய்.ஆனால் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென்று பட வாய்ப்பையெல்லாம் விட்டுவிட்டு தற்போது அரசியல் நோக்கி வந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்னால் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி அதற்கென ஒரு கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார்.கடந்த செப்டம்பர் 5ல் கட்சியின் முதல் மாநாடு கோலாகலமாக நடந்தது.
அதில் இதுவரை எந்த மாநாட்டிற்கு கூடாத கூட்டம் கூடியது.கிட்டத்தட்ட 14 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் அதில் ககலந்து கொண்டனர். அந்த மாநாட்டை தொடர்ந்து பலரும் விஜயை விமர்சித்திருந்தனர். ஆனாலும் அதை சிறிதளவும் கண்டுக்கிடாமல் வெற்றி பாதையை நோக்கி கொண்டு செல்கிறார் விஜய். இவர்களின் ரசிகர்கள் கூட்டத்தை நம்புபவர் விஜய். படம் சரி இல்லை என்றாலும் கூட ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வசூல் ஆகும் படம் என்றால் அது விஜயோட படம் தான்.
2026 இவர் தான் தமிழகத்தின் முதல்வர் என மக்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இவர் சென்னையில் மழையால் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்ள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
pic1
pic2
pic3