குக் வித் கோமாளி 5 பைனலில் மணிமேகலை பற்றி செஃப் தாமுவின் பேச்சு… ப்ரியங்காவின் ரியாக்க்ஷன்…

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவ்வில் முக்கிய பங்கு வகிக்கும் CWC 5 யில் சில வாரங்கள் முன் நடந்த மணிமேகலை ப்ரியங்கா சர்ச்சையில் தொகுப்பாளர் மணிமேகலை ஷோவ்வை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் நேற்று CWC 5 பைனலில் ப்ரியங்கா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது . ஷோ நிறைவு பெறுவதால் அனைவரும் ஷோவ்வில் தன்னுடன் பங்காற்றியவர்கள் பற்றி பேசும்போது செஃப் தாமு அவர்கள், மட்டுமே மணிமேகலையை மிஸ் செய்வதாக கூறியுள்ளார். அதற்கு ப்ரியங்கா வெறும் தலையை மட்டும் ஆட்டி ஆம் என்றவாறு ரியாக்க்ஷன் கொடுத்துள்ளார்.
