கல்யாண வீட்டில் மாடர்ன் உடையில் செம ஆட்டம் போட்ட இளம்பெண்கள்.. இப்படி ஆடுனா யாருக்குத் தான் பிடிக்காது..!
திருமண வீடுகளில் முன்பெல்லாம் கலாச்சார நிகழ்வுகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் டேன்ஸ் கிளப்பாகவும் மாறிவருகின்றது. இதுவும் அப்படியான ஒரு விசயம் தான்! அட ஆமாங்க. இப்போதெல்லாம்...