சிங்கப்பூரில் நடந்த தமிழர் வீட்டு கல்யாணம்… மணப்பெண் போட்ட செம ஆட்டத்தைப் பாருங்க..!
திருமணவீடுகளில் முன்பெல்லாம் கலாச்சார நிகழ்வுகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் திருமணவீடுகள் டேன்ஸ் கிளப்பாகவும் மாறிவருகின்றது. இதுவும் அப்படியான ஒரு விசயம் தான்! அட ஆமாங்க. இப்போதெல்லாம் என் திருமணத்தில்...