ரஜினியை விட விஜய் வளர்ந்ததால் சீமானை தூண்டிவிட தான் திடீரென சீமானை சந்தித்து இருப்பார் ரஜினி… சரமாரியாக ரஜினியை விமர்சித்த அந்தணன்…
சினிமாவின் உச்சத்தில் இருப்பவர் தான் விஜய். ஆனால் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென்று பட வாய்ப்பையெல்லாம் உதறி விட்டுவிட்டு தற்போது அரசியல் நோக்கி வந்துள்ளார். ஒரு...