தலைவர் ரஜினி பட பாடலுக்கு குடும்பத்துடன் நடனமாடிய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்… வைரலாகும் வீடியோ….
தமிழ் சினிமாத்துறையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள். இவரின் படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாகவே தமிழ் சினிமாவில் அமைந்திருக்கு. இவரின் படத்திற்கு எனவே...