ஜெயம் ரவியின் இந்த மனசுக்கு முன்னாடி எதுவுமே பெரிசு இல்லை.. ரசிகருக்காக வீடு தேடி வந்து செய்த செயல்..!
ஜெயம் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் ரவி. அதனாலேயே தன் பெயரையும் ஜெயம் ரவி என மாற்றிக்கொண்டார். இவரது சகோதரர் ராஜாவும் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். பாரம்பர்யமான சினிமா குடும்பத்தில் இருந்து வந்த ஜெயம்ரவியின்...