என்னடா இப்புடிலாமா ரேஸ் வைப்பீங்க, மிகவும் வித்தியாசமாக நடந்த பைக் ரேஸ்… இதுல ஜெயிக்குறவருதான் ரியல் ரேஸர்..!


இந்த காலத்தில் உள்ள இளைஞர்களால் மிகவும் விரும்பப்படும் ஒன்று வாகனம் தான். அதுவும் விலையுயர்ந்த வாகனத்தில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்றால் அவர்களுக்கு கொள்ளை பிரியம் தான்.

பல இளைஞர்களுக்கு அவர்களுடைய அந்த வாகனம் தான் உயிர் தோழனாகவும் இருக்கிறது. அதனை பிரியவும் மனம் வராது. தனக்கு பிடித்த பொருள் தன்னிடம் இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்போமா அந்த அளவை விட பல மடங்கு சந்தோசமாக இருக்கிறார்கள் அவர்களுடைய சொந்த வாகனத்தை இயக்கும் போது.
அப்படி அவர்களின் மிகவும் விருப்பமான வாகனம் மிகவும் பெரிய பெரிய ரேஸ்களில் கலந்து கொண்டால் அவர்களுக்கு ஒரு தனி பெருமை இருக்கும்.

தற்போது நாம் பார்க்கும் இந்த வீடியோவில் உள்ளவர்கள் பலரும் தன்னுடைய இருசக்கர வாகனத்துடன் வித்தியாசமான ஒரு போட்டியில் கலந்து கொண்டுள்ளது என்றால்….ஆச்சர்யம் தானே.
அந்த வித்தியாசமான அணுகுமுறை கொண்ட வீடியோவை நீங்களே பாருங்கள் உங்களுக்காக இதோ…