BB8 விமர்சனத்தை தொடங்கிய வனிதா..! ஆண் போட்டியாளர் அணியும் உடை… தாறு மாறாக விமர்சித்த வனிதா…!

0

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 8 நடந்துகொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 7 வரை நடிகர் கமலகாசன் தொகுத்த நிலையில் அவர் திடீரென விலகியதால் சீசன் 8 தொகுப்பாளராக விஜய் சேதுபதி களம் இறங்கினார். விஜய் சேதுபதி எப்படி நிகழ்ச்சியினை நடத்துவர் என மக்கள் மனதில் ஒரு சந்தேகம் இருந்த நிலையில் முதல் நாளிலே தூள் கிளம்பிவிட்டார்.கடந்த ஞாயிற்று கிழமை இந்த நிகழ்ச்சி ஆரம்பித்தது ஆரம்பித்த உடனே அதிரடி என்பது போல 24 மணி நேரத்தில் எலிமினேஷன் உண்டு என கூறினார்.

மேலும் கமல் இடத்தை இவர் பிடிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஒரே நாளில் ஒட்டு மொத்த பிக் பாஸ் கூட்டத்தையும் தன் பக்கம் கொண்டுவந்துவிட்டார். போக போக பிக் பாஸ் போட்டியாளர்களை பின்னி பெடல் எடுப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் ஒவ்வொரு பிக் பாஸ் சீசனையும் விமர்சனம் செய்வார். அந்த வகையில் இந்த சீசனையும் விமர்சனம் செய்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed