வெள்ளித்திரை அயலி சன் டிவியில் ஹீரோயினா..!! எந்த ஹீரோவுடன் ஜோடி இணைய போரார்.??

0

டீஆர்பி-யில் போட்டிபோட்டு கொண்டிருக்கும் சேனல் என்றல் அது சன் டிவி மற்றும் விஜய் டிவி தான்.இதை அடுத்து தான் ஜீ தமிழ் சீரியல் மக்கள் மத்தியில் பிரபலம் என்பதை நாம் அறிவோம்.அதிலும் இப்பொது சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் டீஆர்பி-யில் முதல் 5 இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சீரியல் கொஞ்சம் டவுன் ஆன உடன் அந்த சீரியலை முடித்து புது சீரியல் தொடங்குவதுதான் வழக்கம் இவர்களுக்கு.அதேபோன்று இப்பொழுது சன் டீவியில் ஒரு புது தொடர் வர போவதாக அதிகார போர்வமாக அறிவித்துள்ளானர்.அதில் அயலி படத்தில் ஹிட் அடித்த அபி நக்ஷத்திர அவர்கள் ஹீரோயின் ஆக வர போகிறாராம்.

ஹீரோவாக கனா காணும் காலங்கள் சீரியலில் ஹீரோவாக நடித்து கலக்கிய பரத் வர போவதாகவும் போஸ்டர் வெளியிட்டுள்ளானர்.இந்த தொடரின் வருகைக்காக வீட்டின் பெண்மணிகள் காத்துகொண்டு இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *