சிகப்பு சாரீயில் அம்மன் போல காட்சியளிக்கும் நயன்தாரா……ரசிகர்களின் ரசிப்பால் வைரல் ஆகும் புகைப்படங்கள்……
ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி இன்று லேடி சூப்பர் ஸ்டார் ஆக வளர்ந்து உள்ளவர் தான் நயன்தாரா. இவர் இளைஞர்களின் கனவுக்கன்னியாக தான்...