BB வீட்டில் இருந்து மூன்று வாரங்களில் வெளியேறிய வர்ஷினி… 3 வாரங்களில் இவ்வளவு சம்பளம் வாங்கினாரா..!!
விஜய் டீவியில் செப்டம்பர் மாத இறுதியில் கோலாகலமாக தொடங்கப்பட்ட ரியாலிட்டி ஷோ தான் பிபி-8. இதை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் தொகுத்து வருகிறார். இதில்...