ட்ரெண்டிங்கா சும்மா கெத்தா சொகுசு கப்பலில் பர்த்டே கொண்டாடிய சீரியல் நடிகை ரவீனா….!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மௌனராகம் சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் தான் ரவீனா. இந்த சீரியல் மூலம் இவருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இவர்...