ஹீரோ லுக்கில் அரவிந்த் சாமியின் மகன்…. இணையத்தில் பரவும் புகைப்படங்கள்

80s 90s காலங்களில் ரோஜா, பம்பாய், தளபதி போன்ற சூப்பர் ஹிட் மூவிகளை கொடுத்து பெண்களின் மனதில் காதல் மன்னனாக வாழ்ந்தவர் அரவிந்த்சாமி . இவரை போன்ற கணவர் வேண்டும் என்று பெண்கள் ஏங்கி கொண்டிருந்த நிலையில் இவருக்கு ஒரு அக்சிடன்ட் நடந்து இவரது சினிமா வாழ்க்கையை புரட்டி போட்டது எனலாம் .

இதன் பின் அவர் உடல் அமைப்பு மாறி தலை முடி கொட்டி ஆளே மாறிவிட்டார். இப்போது மீண்டும் திரை வந்து தனி ஒருவன் மூவியில் வில்லனாக அறிமுகமாகி ஹிட் கொடுத்தார் . இந்நிலையில் நேற்று அவரின் நடிப்பில் வெளியான மெய்யழகன் மூவி ரிலீஸ் ஆகி உள்ளது .

இதனை தொடர்ந்து அவர் தனது குடும்ப புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் . இது ரகர்களால் பகிரப்பட்டதுடன் அடுத்த ஹீரோ ரெடி என்று அரவிந்த்சாமி-யின் மகனை கமெண்ட் செய்த்துள்ளனர் .
pic1

pic2
