பாலா இயக்கத்தில் பொங்கலன்று வெளிவர இருக்கும் வணங்கான்… அஜித்துடன் போட்டி போட போகிறாரா அருண் விஜய்..!!

சூர்யாவின் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி கொண்டிருந்த படம் தான் வணங்கான். ஆனால் அப்படத்தில் இருந்து சூர்யா அவர்கள் சில காரணமாக விலகவே இதில் நடிக்க அருண் விஜய் அவர்கள் ஒப்புக்கொண்டார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் வெகுவிரைவாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் படம் வரும் பொங்கலன்று வெளிவரும் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இதே நாளன்று தான் அஜித் அவர்களின் விடாமுயற்சி படமும் வெளிவர உள்ளது என அறிவித்திருந்தார்கள்.இதானால் ரசிகர்கலியையே ஒருவேளை அஜித்துடன் அருண் விஜய் மோத போகிறாரா என கேள்வி எழும்பியுள்ளது.

இருந்தாலும் ரசிகர்களிடையே வணங்கான் பட போஸ்டரை பார்த்துவிட்டு எதிர்பார்ப்பும் கூடியுள்ளது எனலாம்.வரும் பொங்கலன்று பாலாவின் இயக்கத்தில் கட்டாயம் ஒரு நல்ல படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
