ARR விவகாரத்தை தொடர்ந்து அவரின் பின்னணி கிட்டாரிஸ்ட் மோகினி டேவிற்கும் விவகாரத்தா..!!

தமிழில் மட்டுமில்லாமல் பல மொழிகளில் இசையமைத்து ஆஸ்கார் விருதை வாங்கி இந்தியாவிற்கு பெருமையை தேடி தந்தவர் தான் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள். தற்போது சோசியல் மீடியாவில் எந்த பக்கம் திரும்பினாலும் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சாய்ரா விவகாரத்து பற்றி தான் பரபரப்பாகா பேசப்பட்டு வருகிறது.இவரது பாடலுக்கென்றே தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு.

முக்கியாமாக இவரின் காதல் பாடல்கள் அனைத்துமே கேட்க கேட்க அவ்வளவு அருமையாக இருக்கும். ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சாய்ரா அவர்களின் திருமண வாழ்க்கை 29 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் தற்பொழுது இருவரும் விவகாரத்தை பெற இருக்கிறார்கள்.இந்நிலையில் இவர்களின் விசாவகாரத்தை தொடர்ந்து ரகுமான் அவர்களின் பின்னணி கிட்டாரிஸ்ட்டாக இருக்கும் மோகினி டேவும் அவர் கணவர் மார்க் ஹார்ட்சுச்சிடமிருந்து விவகாரத்து பெற போவதாக அறிவித்துள்ளார்.

இதைப்பற்றி மோகினி டே அவர் சோசியல் மீடியாவில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நாங்கள் இருவரும் நான்றாக புரிந்தே இந்த முடிவிற்கு வந்தோம் அதுமட்டுமில்லாமல் நாங்கள் இருவரும் இதை தொடர்ந்து ஒரு நல்ல நண்பர்களாக இருப்போம். மேலும் MaMoGi மற்றும் Mohini Dey Groups போன்ற திட்டங்களை நிறுத்த மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.

You may have missed