மணிமேகலை ப்ரியங்கா சர்ச்சையில் வருத்தம் தெரிவித்த அறந்தாங்கி நிஷா… யார் மீது தெரியுமா..?

தற்போது மிகவும் பரபரப்பாக போய்கொண்டிருப்பது விஜய் டிவி யின் மணிமேகலை பிரியென்கா வாக்குவாதம் தான். அதை வைத்து பலரும் கருத்து தெரிவித்து இருந்தனர்.
சிலர் மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்தும் சிலர் ப்ரியங்காவை திட்டியும் பேசியுள்ளனர் . பாவனி ,டி.ஜே.பிளாக், சூப்பர் சிங்கர் பூஜா, சுனிதா ஆகியோர் ப்ரியங்காவிற்கு ஆதரவாகவே பேசி வருகின்றனர். இப்பொது அறந்தாங்கி நிஷாவும் இதைப்பற்றி கருத்து தெரிவித்துள்ளார் .

அதில் அவர் கூறியதாவது நான் அந்த இடத்தில் இல்லை மேலும் நான் மணிமேகலை ஆண்ட் ப்ரியங்காவிடம் இதைப்பற்றி ஏதும் பேசிக்கொள்ளவில்லை அதனால் நான் இதை விமர்சித்து பேச ஒன்னும் இல்லை என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து நான் பெண்களுக்காக எப்போதும் குரல் கொடுப்பவர் தான் ஒருவரின் தொழில் சார்ந்த பிரச்சனை என்றால் அதில் மட்டுமே கருத்து தெரிவிக்கலாம் என்றும் அதைத்தாண்டி அவர்களின் சொந்த வாழ்க்கையில் விமர்சனம் செய்ய கூடாது எனவும் செய்யத்தவர்கள் மீது வருத்தமும் தெரிவித்துள்ளார் .