ரசிகர்களை சொக்கி இழுக்கும் அனேகன் அழகியின் கியூட் போட்டோஸ்…

தமிழில் அனேகன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக அறிமுகமானவர் தான் அமைரா தஸ்தூர் .இவரை ஒரு ஹிந்தி நடிகை ஆவர்.இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் பஞ்சாபி போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.தமிழில் இவர் நடித்த அனேகன் திரைப்படம் மிக பெரிய வெற்றியை கொடுத்தது.இப்படம் ஒரு மாறுபட்ட கதைக்களத்தை கொண்டது.

அமைரா தஸ்தூர் இன்ஸ்டாவில் மிக ஆர்வமாக இருப்பவர்.அவ்வப்பொழுது உள்ள புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து கொள்பவர்.இவர் தமிழில் மொத்தமாகவே இரு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.ஒன்று தனுஷுடன் அனேகன் மற்றொன்று பகீரா என்னும் படம்.

தற்பொழுது இவர் சில புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.இது ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.இதை பார்த்த ரசிகர்கள் எத்தனை அழகு என வியந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
pic1

pic2

pic3

pic4

pic5
