அச்சு அசல் அப்பா சாயலில் இருக்கும் அமலாபால் மகனின் கியூட்டான போட்டோஸ்…

முதலில் மலையாள நடிகையாக சினிமாத்துறையில் அறிமுகமாகி பின் தமிழில் ஒரு கலக்கு கலக்கியவர் தான் அமலாபால்.இவர் நடித்த படம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மைனா தான்.அந்த அளவிற்கு அதில் ஊறி நடித்திருப்பார்.இதனை தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்திருப்பார் இவர்.

இதைத்தொடர்ந்து இவர் இயக்குனர் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இருப்பினும் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்த காரணத்தினால் இருவரும் பிரிந்து விட்டனர்.பின் இவர் ஜகட் டெசி என்பவரை திருமணம் செய்து கொண்டார் தற்போது இவர்களுக்கு அழகான ஒரு குட்டி மகனும் உள்ளார்.

இந்நிலையில் இவர் மகனுடன் எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.இதனை பார்த்த பலரும் அப்பாவின் சாயலை உரித்து வைத்துள்ளான் மகன் என கமெண்ட் செய்தவாறு இந்த புகை படங்களை வைரல் ஆக்கி வருகின்றனர்.
pic1

pic2
