அமரன் இசைவெளியீட்டுவிழாவில்… நான் இவரோட ரசிகன் தான்..!!ஓப்பனாக கூறிய இயக்குனர் மணிரத்தினம்…

0

இராணுவ வீரர் முகுந்தன் அவர்களின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் SK மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியாக இருக்கும் அமரன் என்கிற படம்.இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது.இதற்கு பல சினிமா நட்சத்திரங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அங்கு சிறப்பு விருந்தினராக மணிரத்தினம் அவர்கள் வந்திருந்தார்.அவர் மேடையில் பேசியதாவது எப்போது நிஜ கதைகளை தழுவி எடுக்கப்படும் படத்திற்கு தான் மக்கள் மதியை வரவேற்பு அதிகம் இருக்கும் அந்த வகையில் இப்படத்தை பற்பத்தைக்கு நான் மிக ஆர்வமாக உள்ளேன் என கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி மிக அருமையாக எடுத்துள்ளார்.அதைபோல் படிப்படியாக பாடம் கற்பது போல் நடிப்பை கற்றுக்கொண்டு முன்னேறும் SK அவரையும் பாராட்டுகின்றேன்.அதைவிட நான் சாய்பல்லவியின் மிக பெரிய ரசிகன் எனவும் கண்டிப்பாக இனி நாம் ஒரு படத்தில் இணையலாம் எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *