கோடை கொண்டாட்டத்தில் குழந்தை மற்றும் கணவருடன் கடற்கரையில் அமலாபால்…

சிந்து சமவெளி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி மைனா படத்தின் மூலம் வெற்றி கொடுத்தவர் தான் நடிகை அமலாபால்.மைனா படம் வெற்றி கொடுத்ததை தொடர்ந்து இவர் வேட்டை,தலைவா,போன்ற பல படங்களை நடித்து வற்றி கொடுத்து கொண்டிருந்தார்.இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை திரட்டி வைத்திருந்தார்.அதைத்தொடர்ந்து இயக்குனர் ஏஎல் விஜயை காதலித்து கரம் பிடித்தார்.

திருமணம் ஆகி 6 மாதத்திற்க்குள்ளையே விவாகரத்து கேட்டு ஒரு வருடத்திற்க்குள்ளையே விவாகரத்து பெற்றனர்.பின் அமலாபால் அவர்கள் தனது தோழரான தேசாய் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் இடையில் பிறந்தது.

தற்போது அமலாபால் அவர்கள் தனது மகனை அனைவர்க்கும் அறிமுகம் படுத்தி வைத்தார்.இதனை தொடர்ந்து இப்பொது தனது மகன் மற்றும் கணவருடன் கடற்கரை ஒன்றில் வைத்து எடுத்த போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளார்.இந்த புகை படம் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

You may have missed