தன் குழந்தைகளுடன் குழந்தைபோலவே காட்சியளிக்கும் ஆல்யா மனுஷா…. பார்ப்பவர்கள் கண்களை சொக்கவைக்கும் போட்டோஸ்…..

மானாட மயிலாட மூலமாக சின்னத்திரையில் நுழைந்து நடனமாடிய மக்களை கவர்ந்தவர் தான் ஆல்யா மானுஷா .இதில் வெற்றி கண்டதையொட்டி ராஜா ராணி தொடரில் கதாநாயகியாக நடித்தார்.முதல் தொடரில் மாபெரும் வெற்றி கொண்டவர் இவர்.இந்த தொடரின் கதாநாயகனையே இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான ஒரு வருடத்திற்குள்ளையே அயிலா எனும் அழகான பெண் குழந்தையே பெற்றெடுத்தார்.இதனைத்தொடர்ந்து இவர் சோசியல் மீடியாவிலும் தன்னை மிகுந்த சுறுசுறுப்புடன் வைத்து கொள்வார்.இரண்டாவதாக இவருக்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. குழந்தைகளுடன் அடிக்கடி புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாவில் போடுவதை பழக்கமாக வைத்துள்ளனர்.

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா சீரியலில் நடித்து
வருகிறார்.இத்தொடரை இப்பொது முடிக்க போவதாக தகவல் கசிந்துள்ளது. இதனை தொடர்ந்து ஆல்யா மானுஷா மற்றும் சஞ்சீவ் மீண்டும் இணைந்து ராஜா ராணி தொடரில் நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.இதற்கிடையில் ஆல்யா மானுஷா மற்றும் அவரின் குழந்தைகளுடன் போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாவில் போட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் குழந்தைகளுடன் குழந்தை போல் காட்சியளிக்கும் ஆல்யா என கமெண்ட் செய்து வருகின்றனர்.
