தன் கணவர் சஞ்சீவ் மற்றும் குடும்பத்துடன் துபாயில் என்ஜாய் பண்ணும் இனியா தொடர் நாயகி ஆலியாமானுஷா…

சில வருடங்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிய தொடர் தான் ராஜா ராணி. இதன் வெற்றியை தொடர்ந்து இத்தொடரின் இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டது. இத்தொடரும் டீஆர்பி-ல் முதலிடத்தை பிடித்திருந்தது.

இந்த தொடரின் முதல் பாகத்தில் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடித்தவர்கள் தான் ஆலியா மானுஷா மற்றும் சஞ்சீவ் இவர்கள் இருவருமே தொடரின் முடிவில் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். கொரோனா சமயத்தில் இவர்களுக்கு முதலில் ஒரு பெண் குழந்தையும் தற்போது ஒரு ஆன் குழந்தையும் உள்ளது.

மிகவும் அழகாக நடனமாடும் திறன் உள்ள ஆலியாமானுஷா இன்ஸ்ட்டாவிலும் பயங்கர ஆர்வத்தில் இருப்பவர்.இவர் அவ்வப்பொழுது உள்ளதை இன்ஸ்ட்டாவில் பதிவிட்டுவிடுவார். தற்போது இவர் குடும்பத்துடன் துபாய் சென்று என்ஜாய் பண்ணியுள்ளதை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டதன் மூலமாக தன் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
pic1

pic2

pic3

pic4

pic5

pic6
