இந்தக் குட்டிக்குழந்தை யாருன்னு தெரியுமா? இன்று பலருக்கும் தெரிந்த பிரபலம்… யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்…!

akshara

                      தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் கமல் ஹாசன். திரைப்படக் காட்சிகளுக்காக எந்த ரிஸ்கும் அவர் எடுப்பதால் தான் அவரை உலக நாயகன் என அனைவரும் கொண்டாடுகின்றனர். இதேபோல் களத்தூர் கண்ணம்மா என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன கமல்ஹாசன் இன்று தமிழ்த்திரையுலகில் நடிப்பு ஆளுமையாக இருக்கிறார். 

 இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ என்னும் படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் இந்தப் படம் பெரும் வெற்றிபெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா உள்பட பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்தப்படம் பெரும் வெற்றிபெற்ற சந்தோசத்தில் கமல்ஹாசனும், இயக்குனருக்கு கார் வாங்கிக் கொடுத்தார். 

        நடிகர் கமல்ஹாசனுக்கு சுருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் என இருமகள் உள்ளனர். இருவருமே இப்போது சினிமாவில் ஏக பிஸியாகவே வலம் வருகின்றனர். இங்கே நீங்கள் இந்தப் புகைப்படத்தில் பார்ப்பது நடிகர் கமல்ஹாசனின் இளைய மகளான அக்‌ஷரா ஹாசன் தான்! விவேகம், கடாரம் கொண்டான் என அம்மணி சினிமாவிலும் கவனம் குவித்தவர் ஆவார். 

pic2

You may have missed