அடேங்கப்பா.!! அஜித்தின் மகளா இது.? ஷாலினியின் தங்கைபோல இருக்கிறார்களே…வைரலான வீடியோ…

0

தல அஜித் அவர்களின் விடா முயற்சி படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் தடபுடலாக போய் கொண்டிருக்கிறது.இதைத்தொடர்ந்து விடா முயற்சி படம் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது.

குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் ஸ்பெயின்-ல் நடந்ததையொட்டி ஷாலினியும் அஜித் அவர்களும் வாக் சென்ற வீடியோ இதற்குமுன்னே வெளியாகி இணையத்தில் வைரல் ஆகியது.இதைத்தொடர்ந்து ஷாலினி அவர்கள் மகள் அனுஷ்காவுடன் ஓவியங்கள் எக்சிபிஷனுக்கு சென்றுள்ளார்.

அங்கு நடந்ததை ஷாலினி அவர்கள் விடியோவாக எடுத்து அதில் my sunshine in spain என குறிப்பிட்டு போட்டுள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அஜித்தின் மகளா இது பார்ப்பதற்கு அக்கா தங்கை போலவே இருக்கிறார்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *