தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் திருமணத்தில் ஒருவருக்கொருவர் கண்டுகொள்ளாத நயன்தாரா மற்றும் தனுஷ்… வைரலாகும் வீடியோ…

தொடர்ந்து தயாரிப்பாளராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் தன்னை எப்போதுமே பிசியாக வைத்திருக்கும் நடிகர் தான் தனுஷ்.இவருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இடையே சிறு மோதல் ஏற்பட்டு நயன்தாராவின் ஆவணப்படத்தை வெளியிட தனுஷ் தடையாக இருந்ததாக நயன்தாரா ஒரு பதிவை வெளியிட்டு கடந்தவாரம் முழுவதும் இணையத்தில் பேசப்பட்டு வரும் ஒரு பிரச்சனையாக இருந்தது.

ஆனால் இவ்வளவு பிரச்சனை நடந்த பிறகும் அதற்கு எதற்குமே இன்றுவரை பதில் எதுமே கூறாமல் அமைதியாகவே இருந்து வருகிறார் தனுஷ்.இதற்கிடையே நயன்தாராவின் ரசிகர்கள் இவரை கிழித்து எடுத்தனர் ஒரு வாரமாக ஆனால் நயன்தாரா குறிப்பிட்ட ஆவணப்படத்தை வெளியீட்டு சாதித்துள்ளார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமண விழாவில் நயன்தாரா மற்றும் தனுஷ் அவர்கள் முன் வரிசையில் அமர்ந்துளார்கள்.ஆனாலும் இருவரும் ஒருவருக்கொருவர் கண்டுகொள்ளாத நிலையிலே அமர்ந்திருந்திருக்கின்றனர்.இதை பார்த்த ரசிகர்கள் மற்றும் கேமரா மேன்கள் விடீயோக்களை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

You may have missed