குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் படத்தில் வரும் நடிகையா இவங்க.. அடையாளம் காணாத அளவுக்கு மாறிட்டாங்க பாருங்க..!

kungumapoovum_konjumpuraavum_thananya_pic_nz

மருத்துவம் படிக்கும் போதே தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகை தனன்யா. இவர் தமிழில் குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் படத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானார். இந்த படத்தில் நடிக்கும் போது அவ்வப்போது சிறிது இடைவெளி எடுத்து கொண்டு படத்தில்நடித்திருந்தார்.

பிறகு தனது மருத்துவ படிப்பை தொடர்ந்தார். இந்த படம் ஒரு நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தனது மருத்துவ படிப்பையும் முடித்தார் நடிகை தனன்யா.

பிறகு வெயிலோடு விளையாடி என்ற படத்தில் நடித்தார்.இந்த படம் வெற்றி பெற வில்லை.

அதனால் தனன்யா தனது மருத்துவ தொழிலை பார்த்து வந்தார். பிறகு 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கணவருடன் செட்டில் ஆஹியும் விட்டார்.இந்த நிலையில் தனன்யாவின் மார்டர்ன் புகைப்படம் வைரலாகி வருகிறது.

pic1

pic2

You may have missed