இந்த போட்டோவில் இருக்கும் சிறுமி யாருன்னு தெரியுதா… 90’ஸ்களில் அனைவருக்கும் favourite… யாருன்னு கண்டுபிடிங்க…!


சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் நடிகை அல்லது நடிகராக வளம் வருகிறார்கள். சில நேரங்களில் அவர்கள் சிறு வயதில், அந்த காலத்தில் உள்ள நடிகர்களுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த புகைப்படங்களும் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு வைரலாகியும் விடுகிறது.

அந்த காலத்தில் தனக்கென சினிமாவில் ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகை ஸ்ரீ தேவி. இவர் தான் நடித்த படங்களில் தன்னுடைய அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதனால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை ஸ்ரீ தேவி உயிரிழந்தார்.

நடிகை ஸ்ரீ தேவியுடன் அந்த காலத்திலேயே ஒரு நடிகை தன்னுடைய சிறு வயதில் புகைப்படம் ஒன்றினை எடுத்துள்ளார். அந்த நடிகை 90 களில் மிகவும் உச்சத்தில் இருந்த நடிகையாவார். அது யாரென்றால் நடிகை ஜோதிகா. கூடவே ஜோதிகாவின் அக்கா நக்மா மற்றும் ரோஷினி இருக்கிறார்கள்.

இந்த புகைப்படம் தற்போது அதிக பார்வையாளர்களை கடந்து பரவி வருகிறது.
