நடிகை அசினின் மகளா இது? எவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரு பாருங்க… வெளியான புகைப்படம்..!

தமிழ்த்திரையுலகில் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகைஅசின். சூர்யாவோடு, அசின் நடித்த கஜினி திரைப்படம் அவரை பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆக்கியது.
கடந்த 2001ல் ‘நரேந்திரன் மக்கள் ஜெயகாந்தன் வக்கா’ என்னும் திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்குள் வந்த அசின், கடந்த 2003ல் வெளியான ஜெயம்ரவியின் ‘குமரன் சன் ஆப் மகாலெட்சுமி’ மூலம் தமிழ்திரையுலகில் அறிமுகம் ஆனார். அஜித்துடன் ஆழ்வார், விஜயுடன் காவலன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஹீரோயினாக வலம்வந்தவர். விஜய்யுடன் இவர் நடித்த சிவகாசி படம் இவருக்கு மிகவும் நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது. ஒருகட்டத்தில் பாலிவுட் படங்களிலும் நடித்தார் அசின்.

கடந்த 2016ல் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்டு சினிமா இண்டஸ்ட்ரிக்கு பிரேக் ் விட்டார் நடிகை அசின். நடிகை அசினுக்கு இப்போது அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது. திருமணத்துக்கு பின்னர் லைம்லைட்டுக்கு அப்பால் போய்விட்டார் அசின்.

இவரது செல்ல மகள் ஆரினின் சமீபத்திய புகைப்படத்தை அண்மையில் சோசியல் மீடியாக்களில் வெளியிட்டுள்ளார் அசின். அதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே அசினின் மகளா இது? இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே எனக் கமெண்ட் செய்துவருகின்றனர்
pic1

pic2
