நடிகை ரம்பாவின் கனடா வீட்டிற்கு கலா மாஸ்டர் விசிட்.. மகழ்ச்சியில் வீடியோ வெளிட்டு போட்ட பதிவு..!

0

தமிழ் சினினிமாவில் பிரபலமான நடன இயக்குனராக வலம் வருபவர் தான் மாஸ்டர் கலா. இவர் சினிமாவில் நடனத்தில் வெற்றி வாகை சூடி வருகிறார். மேலும் பல நடிகைகளுக்கு இவர் தான் நடனத்தில் முன் மாதிரியாக திகழ்ந்து வருகிறார். இவரும் நடிகை ரம்பாவும் நெருங்கிய தோழிகள்.

மேலும் 90’s காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் தொடையழகி ரம்பா. இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் இவர் பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். முன்னணி கதாநாயகர்களான அஜித் விஜய் ரஜினி கார்த்திக் ஆகியோருடனும் இவர் நடித்துள்ளார்.மேலும் இவருக்கு திருமணம் ஆன பின்னர் தனது குடும்ப வாழ்க்கையில் ஈடுபடவும் சினிமாவில் அதிக அளவு நாட்டம் கொடுக்காமல் இருந்தார் மேலும் இவர் கனடாவில் வசித்து வருகிறார். இவருக்கு 2 பெண் குழந்தைகளும் 1 ஆண் குழைந்தையும் உள்ளது.

தற்போது நடன இயக்குனர் கலா இவர்களின் வீடிற்கு சென்று ஒரு வீடியோ பதிவிட்டு வெளியிட்டுள்ளார். அதில் அவர் நானும் நடிகை ரம்பாவும் மிக நெருங்கிய தோழிகள் எனவும் நான் தற்போது கனடாவில் இருக்கும் ரம்பாவின் வீட்டிற்கு சென்று அங்கு ஒரு நாள் முழுவதையும் கழித்ததாக கூறியுள்ளார். மேலும் அவர்களுடன் தன்னுடைய முழு நேரத்தை செலவிட்டதாகவும் அவர்கள் பழகுவதற்கு மிகவும் எழுமையானவர்கள் எனவும் அவர்கள் மிகவும் பாசமானவர்கள் எனவும் அவர்களுடன் என்னுடைய நேரத்தை செலவழித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளேன் எனவும் கூறியுள்ளார். அவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed