அடேங்கப்பா..!! இவ்வளவு பெரிய வீடா..!! பான் இந்தியன் ஸ்டார் அல்லு அர்ஜுனின் வீட்டை பார்த்து வியந்த ரசிகர்கள்…
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். இவரை பான் இந்தியன் ஸ்டார் என்று தான் அனைவருமே அழைப்பார்கள். அந்த அளவிற்கு பிரபலமானவர் இவர். இவர் பல படங்கள் நடித்திருப்பினும் பான் இந்தியன் ஸ்டார் என்று இவருக்கு பெயர் வாங்கி கொடுத்த படம் என்றால் அது புஷ்பா தான்.
இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயாகியாக நடித்து பட்டையை கிளம்பிருப்பார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பக்கமும் எடுத்து வெளிவந்தது. வெளிவந்த சில நாட்களுக்குள்ளே இப்படம் 990 கோடி மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இப்படம் 1500 கோடி மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமே கிட்டத்தட்ட 50 கோடி மேல் வசூலித்துள்ளது இந்த படம். அல்லு அர்ஜுன் அவர்கள் சினேகா ரெட்டி என்பவரை 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது அல்லு அர்ஜுன் அவர்கள் தன் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்களை இன்ஸ்ட்டாவில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்களி பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா இவ்வளவு பெரிய வீடா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
pic1
pic2
pic3
pic4