காதலித்தவரை கரம் பிடிக்க நிச்சயதார்த்தம் செய்த விஜய் டீவி சீரியல் நடிகை… வைரலாகும் புகைப்படங்கள்…
சீரியல்களில் முதல் இடத்தில் இருந்து கொண்டு வரும் தொலைக்காட்சி தான் விஜய் டிவி. இதில் வரும் அனைத்து தொடர்களுமே மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் நீ நான் காதல் தொடங்கப்பட்ட அன்றிலிருந்து மிக அருமையாக சென்று கொண்டு வருகிறது. இந்த தொடர்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றனர். இது ஒரு காதல் ரொமான்டிக் தொடராக ஒருபரப்பாகி வருகிறது.
இந்த தொடரின் கதை ஒரு ஹிந்தி தொடரின் ரீமேக் ஆகும்.இந்த சீரியலில் ராகவ்வின் அக்காவாக அஞ்சலி என்ற பெயரில் நடித்து வரும் விஜே தனுஷிக் விஜயகுமார் அவர்களுக்கு தற்போது சில நாட்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் முடித்துள்ளது. இவர் தான் காதலித்தவரையே திருமணம் செய்வதற்காக நிச்சயதார்த்தம் முடித்துள்ளார். தொலைக்காட்சியினுள் சங்கரின் செய்வதன் மூலம் நுழைந்தவர்இவர்.
இவரின் சொந்த ஊர் ஸ்ரீலங்கா ஆகும். இவர் முதலில் ஸ்ரீலங்கன் தொலைக்காட்சிகளில் தான் ஆங்கரிங் செய்து வந்தார். இலங்கை தமிழ் மிக அழகாக பேசும் இவர் ஒரு மாடல் ஆன பெண். இலங்கை ஒரு சியா நாடானதால் அங்கிருந்து இந்தியா வந்து பல தடைகளை தாண்டி சாதித்து வருகிறார். தற்போது இவரின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.