50 ஆவது பிறந்தநாளில்… இன்றளவும் குறையாத தேவயானியின் அழகு… அழகில் ஹீரோயின் போல ஜொலிக்கும் மகள்கள்….

0

80s,90s காலகட்டத்தில் முன்னனி நடிகையாக இருந்தவர்களுள் ஒருவர் தான் தேவயானி.இவர் தொட்டச்சினுங்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.அதைத்தொடர்ந்து அடுத்த வருடமே இவர் தல அஜித் அவர்களுடன் நடித்த காதல் கோட்டை படம் வெளியே வந்தது.இதைத்தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தது.

பின்பு விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் நடிக்கும் பொது அப்பட டைரக்டர் ஆன ராஜகுமாரனை காதலித்து குடும்பங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் 2001 ஆம் ஆண்டு கரம்பிடித்தார்.இவர்களுக்கு பிரியங்கா, இனியா என்று இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.திருமணத்தின் பின் நடிக்காத இருந்த இவர் மஞ்சள் மகிமை போன்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது இவரது 50 வது பிறந்தநாளிற்கு இவரது தம்பி மற்றும் நடிகருமான நகுல் அவர்கள் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.மிகவும் சிம்பிள் ஆக இருக்கும் தேவயானி பார்ப்பதற்கே மிகவும் அழகாக உள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed