ஒரு மனிசனுக்கு எத்தனை சோதனை… இவருக்கு ஏழரை சனி எங்க போனாலும் விடாது போலயே…!
பொதுவாக வண்டில கிளம்பி போகும் போது கவனமாக பாத்து பத்திரமாக போகணும் னு சொல்லுவாங்க பெரியவங்க ஆனால் ஏன் இவர்கள் இப்படி சொல்லுறாங்க என்று பல நேரம் நாம் கோவப்படுவோம் , ஆனால் அவர்கள் அப்படி சொல்ல ஒரு காரணம் இருக்கு.
சாதாரணமாக நாம வண்டியில போகும் போது விதிமுறைகளை பின்பற்றி தான் வண்டிகளை ஓடுவோம். அப்படியும் எப்படித்தான் விபத்துகள் ஏற்படுகிறது என்று ஆச்சரியப்படுவோம் . முன்பெல்லாம் விபத்து ஏற்பட்டால் உடனே எல்லாம் விதி என்று கூறுவதை நாம் கேள்வி பட்டிருப்போம் . ஆனால் இப்பொழுது அப்படி எல்லாம் கிடையாது இப்பொழுது எல்லாம் தெருவிற்கு ஒரு கேமரா இருப்பதனால் அந்த கேமராவில் எல்லா நிகழ்வுகளும் பதிவாகிறது இதனால் எந்த ஒரு விபத்து ஏற்பட்டாலும் அது யார் செய்தார்கள் என்று உடனடியாக கண்டுபிடித்து விடலாம் .
இங்கயும் ஒரு நிகழ்வு நடந்துள்ளது அதாவது ஏழரை சனி எங்க போனாலும் விடாது என்கிற மாதிரி ஒருத்தரு முதலில் தன்னுடைய வண்டியை இன்னொரு வண்டில மோதுறாரு அதோடு விடாமல் மீண்டும் பேருந்திலும் மோதுறாரு இந்த வீடியோ வை பார்த்த பிறகு தான் தெரியுது நாம ஒழுங்கா போனாலும் சனி நம்மள விடாது என்று அந்த வீடியோவை நீங்களே பாருங்க.