90களில் கலக்கிய நடிகர் ஆனந்தா இது..? அவரது மனைவி யாருன்னு தெரியுமா..? தற்போது எப்படி இருக்காங்க பாருங்க..!

சிலர் பல படங்களில் நடித்திருந்தாலும் அதற்குரிய ரீச் இல்லாமல் கஷ்டப்படுவார்கள். ஆனால் சிலரோ ஒரே ஒரு படத்திலேயே புகழின் உச்சிக்கே சென்று விடுவார்கள். அந்த வகையில் நடிகர் ஆனந்திற்கும் பெரிய அளவில் வரவேற்பு இருந்தது.

  கடந்த 1987ல் அமீர்ஜான் இயக்கத்தில் வெளியான வண்ணக்கனவுகள் திரைப்படம் மூலம் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிப்பாடங்கள் மட்டுமல்லாது சின்னத்திரையிலும் கூட நடித்துள்ளார். தமிழில் உனக்கு 20 எனக்கு 18, அஞ்சலி, திருடா திருடா, அதிசய மனிதன், அபூர்வ சகோதரர்கள் என பல படங்களிலும் நடித்துள்ளார்.

கடைசியாக இவர் கெளதம் நடித்த, ரங்கூன் படத்தில் நடித்திருந்தார்.  குணச்சித்திரம், வில்லன் கதாபாத்திரம் என அனைத்திலும் முத்திரை பதித்த ஆனந்தன் கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகை பூர்ணிமாவைக் கல்யாணம் செய்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.

    இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் அன்பே வா சீரியலிலும் நடித்துவருகிறார். இவர் தன் மனைவி, மகனோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. 

pic1

pic2