Year: 2024

மியூசிக் கான்செர்ட்டில் ஒன்றாக இணையும் ஜிவி பிரகாஷ்-சைந்தவி… ஒருவேளை சேர்ந்துவிட்டார்களோ..!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்…

சிறு குழந்தையிலே பாடகனாக சினிமாவினுள் அறிமுகம் ஆனவர் தான் இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ். ஆனால் தற்போது இவர் இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் நடிகராகவும் தமிழ் சினிமாத்துறையில் வலம் வருகிறார். இவர்...

வரிசையில் நின்று கூட்டத்தோடு சாதாரண ஹோட்டலில் சாப்பிட்ட நயன்-விக்கி… வியப்பில் பார்த்த மக்கள்… வைரலாகும் வீடியோ…

சினிமாத்துறையில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தான் நயித்தாரா.இவர் தமிழ் மலையாளம் தற்போது ஹிந்தியிலும் கூட நடித்து வருகிறார்.கிட்டத்தட்ட 20 வருடங்கள் மேல் கதாநாயகியாக மட்டுமே...

மோகினி டே தான் ஏ.ஆர்.ரகுமான் விவகாரத்திற்கு காரணமா..?? கிளம்பிய சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த ரகுமான் மகன் அமீன்…

இந்தியாவில் பல மொழிகளில் இசையமைத்து ஆஸ்கார் விருது வாங்கி இந்தியாவிற்கு பெருமை வாங்கி தந்தவர் தான் ஏ.ஆர்.ரகுமான்.தற்போது சில தினங்களாகவே இவருக்கும் இவரின் மனைவி சாய்ராவிற்கும் உள்ள...

ஏ.ஆர்.ரகுமானின் விவகாரத்தை தொடர்ந்து விவகாரத்துபெறும் அவரின் பின்னணி கிட்டாரிஸ்ட் மோகினி டே… வேகமாக கிளம்பும் சர்ச்சைகள்…

பிரபல இசையமைப்பாளர் மட்டும் பாடகராக தமிழில் மட்டுமில்லாம பிற மொழிகளிலும் திகழ்பவர் தான் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள்.இவருக்கு திருமணமாகி கிட்டத்தட்ட 29 வருடங்கள் ஆன நிலையில் திடீரென 2...

சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டாடிய தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் திருமணம்… வெளியான புகைப்படங்கள்…

இன்று பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஆகாஷ் பாஸ்கரனின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து அத்தருணத்தி கொண்டாடி...

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் திருமணத்தில் ஒருவருக்கொருவர் கண்டுகொள்ளாத நயன்தாரா மற்றும் தனுஷ்… வைரலாகும் வீடியோ…

தொடர்ந்து தயாரிப்பாளராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் தன்னை எப்போதுமே பிசியாக வைத்திருக்கும் நடிகர் தான் தனுஷ்.இவருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இடையே சிறு மோதல் ஏற்பட்டு நயன்தாராவின்...

தொடரி படத்தின் போது தொடர்ந்து 3 நாட்கள் கீர்த்தி சுரேஷை டார்ச்சர் செய்த தனுஷ்… ஓப்பனாக கூறிய விமர்சகர் அந்தணன்…

தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பதோடு மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இருந்து வருகிறார்.இப்படி பிசியாக இருக்கும் தனுஷை பற்றி அவ்வப்பொழுது...

ஹைதராபாத்தில் நடக்க இருக்கும் கோலாகலமான திருமணம்… வெளியான நாகசைதன்யா-துலிபாலாவின் திருமண அழைப்பிதழ்…

கடந்த 2017 ஆம் ஆண்டு நாகசைதன்யா மற்றும் சமந்தா அவர்களுக்கு ஹிந்து முறைப்படி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.அதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாட்டின் காரணமாக...

ரொமான்டிக் புயல் ஜெயம் ரவி மற்றும் நித்தியாமேனன் நடிக்கும் காதலிக்க நேரமில்லை… வெளியான பர்ஸ்ட் டீசர்…

ஜெயம் படத்தில் அறிமுகம் ஆகி முதல் படத்திலே பட்டிதொட்டியெல்லாம் பெயர் அவ்வங்கியவர் தான் நடிகர் ஜெயம் ரவி.கடைசியாக இவரின் நடிப்பில் தீபாவளியன்று வெளிவந்த படம் தான் பிரதர்.இப்படத்தில்...

சூது கவ்வும்-2வில் நடிக்கும் மிர்ச்சி சிவா…சிவாவின் நியூ ஸ்டைலில் வெளிவந்த டீசர்…

விஜய் சேதுபதியின் நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான படம் தான் சூது கவ்வும். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் சஞ்சிதா ஷெட்டி,ரமேஷ் திலக்,அஷோக் செல்வன்,பாபி சிம்ஹா,கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் போன்றோர்...

You may have missed