அடேங்கப்பா..!! இவ்வளவு பெரிய வீடா..!! பான் இந்தியன் ஸ்டார் அல்லு அர்ஜுனின் வீட்டை பார்த்து வியந்த ரசிகர்கள்…
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். இவரை பான் இந்தியன் ஸ்டார் என்று தான் அனைவருமே அழைப்பார்கள். அந்த அளவிற்கு பிரபலமானவர்...