இதுக்கு மேல என்னங்க பாசம்… அக்காவின் பிரிவை தங்க இயலாது கதறி அழுத தம்பி.. காண்போரை கலங்க செய்யும் நிகழ்வு..!
பெற்றோர்கள் தங்கள் மகளுக்கு திருமணம் ஆனதும் மறுவீட்டுக்கு அனுப்பி வைக்கும் போது அழுவார்கள். ஆனால் உடன்பிறப்புகள்……ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வளர்ந்து, சண்டைகள் அதிகமாக போட்டு அழுது...