மாத்திரை அட்டை களில் Empty Space இருப்பது ஏன் தெரியுமா..? இனியாவது தெரிஞ்சுக்கோங்க..!
நம்மில் பலரும் இப்போது சாதாரணமாக சின்னத் தலைவலி, இருமல் என்றால் கூட மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிடும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறோம்.
இதில் மாத்திரை அட்டையின் பின்னால் காலியிடம், இடைவெளி இருக்கும் கவனித்திருக்கிறீர்களா? பலரும் அது ஏன் இருக்கிறது என்றுகூட யோசித்திருக்க மாட்டோம். அதற்கான காரணம் தான் இந்த பதிவு.
சில மருந்துகள் என்ன தான் மருந்து அட்டையில் பிளாக்குகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தாலும் அதன் வேதியியல் மாற்றங்கள் வெளியில் வரக்கூடும்.
இரண்டும் ஒரே மருந்துதான் என்றாலும் ஒன்றோடு ஒன்று சேரும்போது வேதியியல் மாற்றம் ஏற்பட்டுவிடக்கூடாது எனவும் சில மாத்திரை அட்டைகளில் இடைவெளி இருக்கும்
மருந்து அட்டைகளின் பின்னால் அதில் இருக்கும் பயன்கள், மூலப்பொருள்கள், தயாரிப்பு இடம், உற்பத்தியாளர் விபரங்கள் அச்சடிக்கப்பட வேண்டும். அதற்கான இடத்துக்காகவும் சில நிறுவனங்கள் எம்டி ஸ்பேஸ் விடும். வேதியியல் மாற்ற்ச்ம், பேக்கிங் குறித்த காரணம், இலவசமாக தரப்படும் மாத்திரை ஆகிய காரணங்களுக்காகவே இடைவெளி என்பதை இனி நினைவில் கொள்ளுங்கள்