பிரேமம் படத்தில் அனுபமாவின் தங்கையாக வரும் சிறுமியா இது? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க…

மலையாளத்தில் மெகா ஹிட்டான படங்களில் ஒன்று பிரேமம். கடந்த 2015 ஆம் ஆண்டு, இயக்குனர் அல்போன்ஸ் உத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடித்த இந்த படம் மெகா ஹிட்டானது.

சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்து பெரும் ஹிட்டாகினர். இந்தப்படத்தில் அனுபமா பரமேஸ்வரனின் தங்கையாக நடித்தவர்தான் ஈவ் பிரகாஷ். இவர் இந்தப்படத்தில் செலின் என்னும் கேரக்டரில் நடித்திருந்தார். மலையாளத்தையும் தாண்டி தமிழிலும் இந்தப்படம் பெரிய ஹிட் அடித்தது. இதில் பள்ளிச் சிறுமியாக, ஹீரோயினோடு தினமும் பள்ளிக்குச் செல்லும் ரோலில் நடித்திருந்தார் ஈவ் பிரகாஷ்.

இந்தப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஈவ் பிரகாஷ், இப்போது நன்றாக வளர்ந்துவிட்டார். இப்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போயிருக்கிறார் ஈவ் பிரகாஷ். அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
