பகல் நிலவு சீரியல் புகழ் நடிகை ஷெர்மிளாவின் மகளா இது? எப்படி இருக்காங்கன்னு பாருங்க…

முன்பெல்லாம்வெள்ளித்திரைக்குத்தான் மக்கள் மத்தியில் செம ரீச் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கே மக்கள் மத்தியில் பெரிய கிரேஸ் இருக்கிறது. அவர்கள் தினமும் சீரியல் பார்ப்பதால் வெள்ளித்திரைக்கு இணையாக இவர்களுக்கும் வாய்ஸ் உள்ளது. 

  அதிலும் விஜய் டிவி, சன் டிவிகளில்  சின்னதாக ஒரு ஷோவில் தலைகாட்டினாலும் பெரிய நட்சத்திரம் போல் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆகிவிடுகின்றனர்

  அந்தவகையில் சின்னத்திரையில் ஒளிபரப்பான புதிரா புனிதமா நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆனவர் டாக்டர் ஷர்மிளா. இவர் இப்போது பகல் நிலவு என்னும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். இதேபோல் அம்மணி சன் டிவியிலும் ரோஜா சீரியலில் முக்கியமான ரோலில் நடித்துவருகிறார். அத்திப்பூக்கள், கடைக்குட்டி சிங்கம் என பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இணையத்தில் முதன்முதலாக நடிகையும், மருத்துவருமான ஷெர்மிளாவின் மகள் புகைப்படம் வெளியாகி உள்ளது. அதைப் பார்த்த நெட்டிசன்கள் ஷெர்மிளாவின் மகளா இது? என கமெண்ட் செய்துவருகின்றனர்.