திருவண்ணாமலை கோயில் முன் நின்று ருத்ர தாண்டவம் ஆடிய இளைஞர்.. என்ன ஒரு பக்தியின் வெளிப்பாடு பாருங்க..!

பொதுவாகவே நாம் இன்றைய தலைமுறை இளைஞர்களை மிகவும் குறைபட்டுக் கொள்கிறோம். அவர்களுக்கு சமூகப் பொறுப்பு இல்லை என நினைக்கிறோம். ஆனால் எல்லா இளைஞர்களும் அப்படி இல்லை.

இந்தத் தலைமுறை இளைஞர்கள் சிலர் மிகுந்த நேர்த்தியுடன் உள்ளனர். அவர்கள் ஆன்மிகத்திலும் சிறந்த சிந்தனையுடையவர்களாக இருக்கின்றனர். நாம் தான் இன்றைய யூத்ஸை ரொம்பவும் குறைத்து மதிப்பிட்டுக் கொள்கிறோம். பண்பாடு, கலாச்சாரம், ஆன்மிகம் என சிந்தனையுடன் இயக்கும் யூத்கள் இப்போதும் இருக்கிறார்கள்.

அந்தவகையில் இங்கேயும் ஒரு இளைஞர் இருக்கிறார். அவர் திருவண்ணாமலை அண்ணாமலையார் சன்னிதானம் முன்பு செம ருத்திரதாண்டவம் ஆடுகிறார். பயபக்தியோடு அவர் ஆடும் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.