சூப்பர் ஸ்டார் கையில் இருக்கும் இந்த சிறுமி யார் தெரியுமா..? நடிகைகளையும் மிஞ்சிய அழகில் இருக்கும் இவரும் பிரபலம் தான்..!


ஒரு சூரியன், ஒரு சந்திரன் என்பது உலகமே அறிந்த விஷயம். தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் மட்டுமே தெரியும் அவர் தான் ரஜினிகாந்த். கடந்த 40 -ஆண்டு காலமாக சினிமா துறையில் கோலோச்சி வருகிறார். தனக்கென தனி ஸ்டைல் உருவாக்கி மக்களையும், குழந்தைகளையும் கவருவதில் அவருக்கு நிகர் அவரே……

2-k கிட்ஸ் காலத்தில் சற்று மாறுதல் அடைந்தாலும் இன்னமும் ரசிகர்கள் மத்தியில் இவருடைய படங்களுக்கு பெரும் வரவேற்பும், எதிர்பார்ப்பும் உள்ளது. 90-ஸ் கிட்ஸ் காலகட்டத்தை எவெர் க்ரீன் காலம் எனலாம். அனைத்து குழந்தைகளுக்கும் சூப்பர் ஸ்டார் என்றால் கொள்ளை பிரியம். சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்பது உண்மை. அதனால் தான் அவருடைய படங்களை 90-ஸ் கிட்ஸ் எதிர் பார்பதோடு கொண்டாடி மகிழ்வர்.

தற்போது ஜெயிலர் என்ற தலைப்பில் நெல்சன் இயக்கத்தில் தனது 169-வது படத்தை சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசை அமைப்பில் உருவாகும் இந்த படம் 2023-ல் வெளிவரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
தற்போது திரை துறையில் பிரபலமான இசை அமைப்பாளருடைய மகளின் சிறு வயது படம் வைரல் ஆகி வருகிறது. சிறு குழந்தையாக இருக்கும் அவரை சூப்பர் ஸ்டார் கைகளில் வைத்திருக்கிறார். அவர் யார் எந்த பிரபலம் இந்த நடிகையாக இருக்குமோ என நெட்டிஸின்கள் இணையத்தில் புயலாய் தேட அவர் வேறு யாரும் அல்ல ஆஸ்கார் நாயகன் இசை புயல் எ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மகள் என்பது தெரியவந்துள்ளது. நடிகைகளையும் மிஞ்சிய அழகில் இருப்பதால் அவர் நடிகையா…… எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவரின் புகை படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது…..
pic1

pic2
