சுந்தர பாண்டியன் படத்தில் மாமன் மகளான நடித்த நடிகையா இவர்..? தற்போது எப்படி இருக்காங்க பாருங்க..!


வேடிக்கை பார்க்க சென்று……. சுந்தர பாண்டியன் மாமா மகளான…… பாயசம்…….
என்ன…. தலைப்பை பார்த்ததும் பாயசம்……முந்திரியா….. என்று கேட்க தோணும். ஆம் இந்த பதிவில் பார்க்க இருப்பது சுந்தர பாண்டியின் மாமா மகள் பாயசம் தான்… சுந்த்ர பாண்டி படத்தில் நடிகர் சசிகுமாரின் மாமா மகளாக நடித்து மக்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார் ஜானகி தேவி. இவர் கல்லூரி படிப்பை படித்து கொண்டிருக்கும் போது ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க சென்ற போது ஆடுகளம் திரை படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. குடும்பத்தில் யாரும் அனுமதி அளிக்காத நிலையில் மகளின் விருப்பத்திற்காக அரை குறை மனதுடன் நடிக்க அனுமதித்துள்ளனர்.

பார்ப்பதற்கு குடும்ப பாங்கான தோற்றத்தில் தெரிவதால் மேற் கொண்டு முத்துக்கு முத்தாக,கோரி பாளையம், மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகர் விஜயின் தீவிர ரசிகை ஆவார். நடிகர் விஜயின் காவலன் படத்திலும் நடித்துள்ளார். ஏழ்மையான பின்புலத்தை கொண்டுள்ளதால் தன்னுடைய தம்பி கல்வி கற்பதற்காக இந்த சினி துறையை தேர்ந்தெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இவர் திரை துறைக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது இவர் சன் டிவி-ல் திருமகள், கயல் சீரியலில் வில்லியாக கலக்கி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் உள்ளது.2015-ல் ஒளிகுமார் சதீஸ்குமார் என்பவரை திருமணம் செய்து செட்டில் ஆகி விட்டார்
