கிடு..கிடு..வென வளர்ந்த்துட்டாங்கப்பா… நீயா நானா… கோபிநாத்தின் மகளை பார்த்து ஆச்சர்யம் கொண்ட இணையவாசிகள்…!


கோபிநாத் அவர்கள் இந்த உயரத்தினை அடைவதற்கு அவருடைய புத்தி கூர்மையும், அவருடைய நடு நிலைமை வாய்ந்த பேச்சாற்றலும் தான். ஒரு தலைப்பின் கீழ் இருவேறு கருத்துக்கள் கொண்ட நபர்களிடம் விவாதத்தினை ஆரம்பித்து அவற்றில் உள்ள குறைபாடுகளை நாசூக்காக சுட்டி காட்டி அவர்களிடம் உள்ள தவறான புரிதலை சமுதாயத்திற்கு சுட்டி காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாகும். இவர் யாரையும் நோகடிக்காமல் பேசுபவரின் தவறான புரிதல்களை சமுதாயத்தின் தவறான புரிதலையும் தவறான நம்பிக்கையை உடைப்பதாக இருக்கும்.

இந்நிகழ்ச்சியானது தொடங்குவதும் தெரியாது முடிவதும் தெரியாது. மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாககும் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ஒளிபரப்பப்படும். விடுமுறை நாள் என்பதால் குடும்பமே உட்கார்ந்து பார்ப்பார்கள்.
பன்முக திறமைகள் கொண்ட கோபிநாத் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளர், ரேடியோ ஜாக்கி, பத்திரிக்கையாளர், நிருபர், செய்தி வழங்குபவர்,எழுத்தாளர்,நடிகர் என பல சிறப்பு வாய்ந்த திறமைகளுக்கு சொந்தக்காரர். இவரின் மனைவி துர்கா. இவரது மகள் வெண்பா கோபிநாத்.

விஜய் டிவில் சில ஆண்டுகளுக்கு முன்பு கோபிநாத்திற்கு அவார்ட் வழங்கிய போது அவரது மகள் தந்தை விட்டு சென்ற கோர்ட்டை மேடையில் கொண்டு கொடுத்தார். அப்போது அவரின் மகள் சிறு குழந்தையாக இருந்தார்.சமீபத்தில் அவரின் மகளின் புகை படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் அகி வருகிறது. இதனை கண்ட சமூக வலைதளவாசிகள் எவ்வளவு வளர்ந்துவிட்டார்கள் என ஆச்சர்யத்து வருகிறர்கள். அப்பா போலவே மகள் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
