காமெடி நடிகர் சதீஷின் மகளா இது… டக்குனு வளந்துட்டாங்களே.. எவ்வளவு க்யூடா இருக்காங்க பாருங்க..!

நடிகர் சதிஷ் சிவகார்த்திகேயனுடன் எதிர் நீச்சல் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் 2010ல் வெளி வந்த மதராசப்பட்டினம் படத்தில் பச்ச என்ற பெயரில் நடித்துள்ளார். இவர் விஜய்யுடன் பைரவா,கத்தி; விஜய் சேதுபதியுடன் றெக்க; சிவகார்த்திகேயன் உடன் ரெமோ,வேலைக்காரன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.மேலும் இவர் 2014, 2015, 2016 ஆண்டுகளில் எடிசன் விருதுகளை வாங்கியுள்ளார். இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு.

இவர் கதாநாயகனாக நடிப்பில் வெளிவந்த படம் நாய் சேகர். இதில் இவருடைய நடிப்பு கதாநாயகனுக்குரிய அனைத்தையும் தந்து இருந்தது. இப்படம் அவருக்கு நிறைய ரசிகர்களை உருவாக்கியது. நடிகர் சதிஷ் தென்னிந்தியாவில் நடிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

தற்போது zeals awards 2022 போட்டோ பிரேமுடன் சதிஷ் மற்றும் அவருடைய மகள் சேர்ந்து எடுத்த க்ளிக் இணைய தளத்தில் வெளியாகி வைரலாகிறது.

pic1

pic2