ஆற்றில் இறங்கி ஹாய்யாக போட்டோ ஷூட் நடத்திய தம்பதி… போஸ் குடுக்க சொன்ன போது நடந்த சம்பவத்தை பாருங்க..!

காமெடி என்றால் அதிகம் மக்களால் விரும்பி பார்க்கப்படுகிறது. அதுவும் வடிவேலு காமெடி என்றால் அல்டிமேட் தான்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் எப்போது ரசித்து பார்க்கப்படுவது காமெடி தான்.

இந்த காலத்தில் சிரிப்பதுற்கு கூட நேரம் கிடைக்கவில்லை. அவ்வளவு அவசர உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பழைய காலங்களில் உள்ளவர்கள் என்னதான் வேலைகள் செய்தாலும் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சிரித்து பழக தவறவில்லை. ஆனால் இன்றைய உலகத்தில் பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாத அளவுக்கு வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

தற்போதைய காலகட்டத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் செல் போன்கள் உள்ளன. இதனால் அவ்வப்போது வைரலாகும் புகைப்படங்கள், மீம்ஸ், காமெடியான வீடியோக்கள் ஆகியவற்றை பார்த்து சிரிக்கிறோம்.

அந்த வகையில் இணையத்தில்வைரலாகி வருகிறது ஒரு வீடியோ காட்சி பதிவு.

அதில் ஒருவர், குளத்தில் இருந்து ஒரு பெண்ணை தூக்குகிறார். பிறகு அவரின் எடை தாங்க முடியாமல் அவர் அப்படியே அந்த பெண்ணோடு தண்ணீரில் விழுந்து விடுகிறார். பிறகு இருவரும் எவ்வாறு தண்ணீரில் தத்தளிக்கின்றனர் என்று நீங்களே பாருங்கள்.

You may have missed